தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முமுவதும் நவ.5ம் தேதி (ஞாயிறு) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் - தமிழ்நாடு அரசு அரிவிப்பு

 தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முமுவதும் நவ.5ம் தேதி (ஞாயிறு) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் - தமிழ்நாடு அரசு அரிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முமுவதும் நவ.5ம் தேதி (ஞாயிறு) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. தீபாவளிக்காக மக்கள் முன்னதாகவே பொருட்களை வாங்குவார்கள் என்பதால், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இருப்பு வைக்கவும், அனைத்து நாட்களிலும் பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் வட்ட வளங்கள் அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தகவல்

Previous Post Next Post