ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம்,சிக்கரசம்பாளையம் கிராமம் பாரதிநகரில்வசிக்கும்பொம்ம நாய் க்கர் மகன் ரவிசந்திரன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஆட்டுக்கொட்ட கையில்,நேற்று3ம் தேதிகாலை7.30 மணியளவில்,நான்கு செம்மறி ஆடு கள் (ஆண் - 2, பெண் -2) மர்ம விலங் குகள்கடித்து கொன்றதாக,கிடைத்த தகவலின் அடிப்படையில்,
சத்திய மங்கலம் வனச்சரக வனவர் மற்றும் களப்பணியாளர்களுடன் சத்திய மங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ஆகியோர் சம் பவஇடம் சென்று இறந்த செம்மறி ஆடுகளின் தலை, கழுத்து மற்றும் உடற் பாகங்களில்கடிக்கப்பட்ட இட ங் களைஆய்வுசெய்ததில்,வன வில ங்குகளால்கடி க்கப்பட்டமைக்கான முதன்மைஅடையாளங்கள்ஏதும்இ ல்லை.
மேலும்,சம்பவயிடத்தில் உள்ள கால் தடயங்களை வைத்தும்,செம்மறி ஆடுகளில்கடிபட்டஇடங்களைவைத் தும்,செம்மறி ஆடுகளை உண்ட முறையைவைத்தும் இது அப்பகுதி யில் உள்ள தெருநாய்களால், செம் மறி ஆடுகள்கடிக்கப்பட்டு இறந்திரு க்க கூடும் என்பதுதெரியவருகிறது. இதனை உறுதி செய்யவும், மேலும் பொதுமக்களின் நலன் கருதி சம் பவ இடத்தில் இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு இறந் துவிட்ட ஒரு செம்மறி ஆட்டின் உட லினை மட்டும் அங்கேயே வைத்து மர்ம விலங்குகள் ஏதாவது வருகி றதா? என்பது கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்,
ஆடுகள்இறந்தநிகழ்வுகுறித்துசம் பவயிடத்தில்,கண்காணிப்புக்காக வைக்கப்பட்டுள்ளகேமராக்களை(camera trap) ஆய்வு செய்யப்பட்டது. கேமராவில் அங்கு வைக்கப்பட்டு உள்ள இறந்த செம்மறிஆட்டினை தெரு நாய்கள் சாப்பிடும் புகைப்பட ஙகள் பதிவாகியுள்ளது. எனவே இந்நிகழ்வில் வன விலங்குகளால் செம்மறி ஆடுகள் இறப்பிற்கு கார ணம் இல்லை என் பது தெளிவாக தெரிகிறது. எனவே செம்மறி ஆடு கள் இறப்பிற்கு தெரு நாய்கள் தான் காரணம் என்பதை உறுதி செய்யப் பட்டுள்ளது என, மாவட்ட வன அலு வலரும், புலிகள் காப்பக துணை இயக்குனருமான சுதாகர் இ.வ.ப., தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.