முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான, 350 கோடி ரூபாய் ஊழல் புகார்- லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான, 350 கோடி ரூபாய் ஊழல் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; விரிவான அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்ய வேண்டும்; நவ., 15க்கு வழக்கு ஒத்திவைப்பு -சென்னை உயர்நீதிமன்றம்