கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 30 இலட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணியில் - கோவைமாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்.



மோப்பிரிபாளையம்பேரூராட்சிக்குட் பட்ட அனைத்து கிராமங்களிலும் ரூபாய்30இலட்சம்மதிப்பீட்டில் 100  கண்காணிப்புகேமராக்கள்பொருத் தப்பட்டு,அனைத்து கேமராக்களும் கேபிள் வழியாகபேரூராட்சி அலுவ லகத்தில் உள்ளகட்டுப்பாட்டு அறை யில் கண்காணிக்கும் திட்டத்தினை, மோப்பிரிபாளையம் பேரூராட்சி
தலைவர்உயிர்கே.பி.சசிக்குமார் தலைமையில்நடைபெற்றவிழாவில் ,கோவைமாவட்டஆட்சியர்கிராந்திகுமார்பாடிதொடங்கிவைத்துசிறப்புரையாற்றினார் .மேலும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பொது மக் கள்பயன்பெறும்வகையில் நூலக த்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் மற்றும் பேரூரா ட்சி செயல் அலுவலர், பேரூராட்சி துணைத்தலைவர்,வார்டு உறுப்பி னர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை பேரூராட்சி தலைவர் உயிர். கே.பி.சசிக்குமார் தெரிவித்தார். நிறைவாக மாவட்ட ஆட்சியர் பசுமைவனம் அமைய மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

 

Previous Post Next Post