பொது இடத்தில் தந்தை, மகன், தாயை தாக்கிய 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு!
திருவண்ணாமலையில் 2016ம் ஆண்டு பொது இடத்தில் தந்தை, மகன், தாயை தாக்கிய 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு!
செங்கம் தாலுகாவில் பட்டியலினத்தை சேர்ந்த தாய், தந்தை, மகனை கண்மூடித்தனமாக அடித்து இழுத்துச் சென்றதாக பதியப்பட்ட வழக்கில் உத்தரவு.