தென்தமிழகம் 2 நாட்களுக்கு இடி மின்னலோடு கனமழை!-14ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.!

 தென்தமிழகம் 2 நாட்களுக்கு இடி மின்னலோடு கனமழை!-14ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.!

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இது நவம்பர் 16ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழகத்தில் 2 நாட்கள் இடி மின்னலோடு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.

Previous Post Next Post