கோவை மாவட்டம், காரமடைமருதூர் திம்மம்பாளையத்தில் வள்ளி கும்மி நடனம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ரசித்தனர்.


 கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம், காரமடை அடுத்த மருதூர் பஞ் சாயத்திற்குட்பட்ட திம்மம்பாளையத் தில் தமிழர்களின் பாரம்பரிய கலை கள் ஒயிலாட்டம்,பறையாட்டம், தப் பாட்டம்,பொய்க்கால்குதிரை,வள்ளி  க்கும்மி போன்ற அழிவின் விளிம் பில் இருக்கும் கலைகளில் ஒன் றான,வள்ளிக்கும்மி கலையை தேர் வு செய்து அந்த கலையை வளர்க்க வேண்டும் என திம்மம்பாளையம் பெண்கள் முடிவெடுத்து அந்த கலையைவெள்ளிக்குப்பம்பாளையம் வி.கோவிந்தராஜ் ஆசிரியரை கொண்டு 21 நாட்களில் கற்றுக் கொண்டு அரங்கேற்றம் நடத்தினார் கள்.

இதில் சிறுவர், சிறுமியர், ஆண்கள் , பெண்கள் என 3 வயது முதல் 75வய தினரும், 500க்கும் மேற்பட்ட கலை ஞர்கள் ஒரே நேரத்தில் பாடலுக்கு ஏற்ப சலங்கை ஒலி மற்றும் பாட லின் ராகத்திற்கு ஒரே மாதிரியான சீருடைகள் அணிந்து நடனம் ஆடி யது பார்வையாளர்களையும்,பொது மக்களையும் மெய்சிலிர்க்க வைத் தது.இந்த கலையை கற்று தந்த ஆசிரியர் கோவிந்தராஜ் தனது சிறு வயது முதலே இந்த கலையைகற்று சுமார் 50ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளிக்கும்மி  ஆடி வருவதாக தெரி வித்தார்.இது அவர்கள் குழுவின் 10 25 நிகழ்ச்சியாகவும்,,10வது அரங் கேற்ற விழாவாகவும் உள்ளது. அரங்கேற்ற விழாவில் ஸ்ரீ முருகர் வள்ளிக்கும்மி என பெயர் சூட்டி, இந்த கலையை அரங்கேற்றம் செய் தார்கள்.இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பார்வையாளர் கள் கலந்து கொண்டு அந்த அரங்க மே ஒரு திருவிழா கோலமாக காட்சி அளித்தது.திம்மம் பாளையம் கலை ஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலையை கற்று தந்த  கோவிந்த ராஜ் ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி,நினைவு பரிசினை வழங் கினார்கள்.இந்த அரங்கேற்ற விழா வை ஊர்கவுடர் பீ.கோபிநாத் முன் னிலையில், திமுக தலைமை செய ற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். கல் யாணசுநதிரம் வரவேற்புறை நிகழ் த்தினார்.சிறப்பு விருந்தினராக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.சின்னராஜ், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்டி .கல் யாணசுந்திரம், அஇஅதிமுக கார மடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.ராஜ்குமார்.மருதூர் ஊரா ட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்க ராஜ், ஊமை துரையப்பன், திம்மம் பாளையம் ஸ்ரீ செல்வவிநாயகர் பஜனைகுழுவினர்,பெள்ளேபாளை யம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் [எ] சிவக்குமார், துபாய் ராமலிங்கம் அன்னபூர்ணா, வெள்ளிக்குப்பம்  பாளையம் வேனுகான வள்ளிக் கும்மி கலை குழுவினர், எஸ். புங்க ம்பாளையம் ஸ்ரீ  பண்ணாரி மாரி யம்மன் வள்ளிக்கும்மி கலை குழு வினர், சிறுமுகை ராஜகணபதி திருக்கோவில் வள்ளிக்கும்மி கலை குழுவினர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பஜனை குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியில் கல்யாண சுந்தரம் நன்றியுரை நிகழ்த்தினார். கிராமிய வள்ளிக் கும்மி வாழ்க வளர்க என கோஷத் துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.




Previous Post Next Post