ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஊராட்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி களை ஈரோடு மாவட்ட ஆட்சியர், திரு ராஜகோபால் சுங்கரா இ.ஆ.ப., ஆய்வு செய்தார், கொமாரபாளை யம் ஊராட்சி,,அம்பேத்கர்நகரில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத்திட்டம் மற்றும் ஊராட்சி நிதி யிலிருந்து ரூபாய் 10 இலட்சம் மதிப்பிட்டில், அமைக்கப்ப ட்டுள்ள நாற்றுபண்ணை, மற்றும் மண்புழு உரக்கொட்டகை ,திடக் கழிவு மேலாண்மை திட்ட பணிகள், ஆகியவற்றை ஆய்வு செய்தார், உடன் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலை வர் S.M.சரவணன், ஒன் றிய ஆணையாளர் பிரேம்குமார்,வட் டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வஹாப், உதவி பொறியாளர் ஜெய காந்தன், பணிபார்வையாளர்வெள் ளிங்கிரி,,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,வார்டு உறுப்பி னர் சாவித்திரி ரங்கராஜ், வளர்ச்சி க் குழு உறுப்பிினர் ராசு (எ) முனு சாாமி, ஊராட்சி செயலர் குமார் மற்றும் பலர் உள்ளனர்