ராஜ்பவனில் பாதுகாப்பு குறைபாடு இல்லை
சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சிம்ஹா பேட்டி
மது போதையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசி உள்ளான். ராஜ்பவன் இரும்பு தடுப்புக்கு முன் பெட்ரோல் குண்டு விழுந்தது. குண்டு வீசியதில் தீப்பிடிக்கவில்லை.
கருக்கா வினோத் மீது 7க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 நாட்களுக்கு முன் தான் சிறையில் இருந்து வந்துள்ளான் கவர்னர் மாளிகையில் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடும் கிடையாது. அதே இடத்தில் போலீசார் அவனை பிடித்து விட்டனர் என பேட்டி