தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் அரசால் எதிர்கொள்ளும் பிரச்னை - பார்வையிட குழு அமைப்பு.!
பாஜக தொண்டர்களிடம் தமிழகத்தில் மாநில அரசு பாகுபாட்டுடன் நடந்துக்கொள்கிறது; சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி.மோகன் ஆகியோர் கொண்ட குழு தமிழகத்தை பார்வையிட்டு விரைவில் அறிக்கை அளிக்கும் - பாஜக தலைமை