கன்னியாகுமரியில் போக்சோ கைதி தப்பி ஓட்டம் - இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்.!
கன்னியாகுமரியில் போக்சோ கைதி தப்பி ஓடியது தொடர்பாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இரண்டு தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய கைதி சிவக்குமாரை தேடும் பணியை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.