பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.!

 பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.!

2017ம் ஆண்டில் இருந்து வாடகை வாகனங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. 5 மாவட்டங்களில் இருந்து 500 பேருந்துகள் இயப்படுகிறது என அரசுத்தரப்பு விளக்கம்

Previous Post Next Post