"ராணுவ வீரர் கொலை - தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை"


 "ராணுவ வீரர் கொலை - தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை"


தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் காலனியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற இராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது


இவ்வழக்கு தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை

Previous Post Next Post