"ராஜ்பவன் தாக்குதல் - புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை!- ஆளுநர் மாளிகை அறிக்கை!


 "ராஜ்பவன் தாக்குதல் - புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை!- ஆளுநர் மாளிகை அறிக்கை!


ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அவசரகதியில் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி,

குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டதால் பின்னணியில்

உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. தொடங்குவதற்கு முன்பாகவே நியாயமான @ விசாரணை கொல்லப்பட்டுவிட்டது! - ஆளுநர் மாளிகை அறிக்கை!

Previous Post Next Post