ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ ஐய்யனார் திருகோவில் கட்டிடப் திருப்பணியை சென்னை நவகிரக குருஜி ராமஜெயம் மற்றும் இந்திரன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சக்திவேல் அவர்கள்பார்வையிட்டனர் முன்னதாக ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தா லோகு
சால்வை அணிவித்து வரவேற்றார்