இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி -அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.!
இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்த நிலக்கரியில் அதானி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகார்; இதனால் நாட்டு மக்கள் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு