ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத் தில்,அரசு கலைஅறிவியல் கல்லூரி சார்பாக, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப் புணர்வு பேரணி, கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், சத்தி போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற் றும் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட உதவி பேராசிரியர் ராமச்சந்தி ரன் ஆகியோர்முன்னிலையில்நடை பெற்றது.பேரணியானது. சத்தியம ங்கலம் அரசு மருத்துவமனைபேரு ந்து நிறுத்தத்தில் இருந்து,புறப்பட் டு,கொமாரபாளையம் ஊராட்சி வி.என்.எஸ் நகர், இந்திரா நகர் வழியாக, அரசு கலைக் கல்லூரி வரை நடைபெற்றது. மாணவர்கள், ஊர்வலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முழக்கங்களை, முழங்கியவாறே நடந்து சென்றனர்.