திருச்செங்கோடு குழந்தை கடத்தல் : டாக்டர் சஸ்பென்ட்.! கிளினிக் சீல் வைப்பு.!
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்ட டாக்டர் அனுராதாவின் கிளினிக், ஆபரேஷன் தியேட்டர், ஸ்கேன் சென்டர் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மேலும் குழந்தை கடத்தலுக்கு துணை போன டாக்டர் அனுராதாவை சஸ்பெண்ட் செய்து சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவு.