வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் அணிந்துவர பார் கவுன்சில் திடீர் தடை.!

 வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் அணிந்துவர பார் கவுன்சில் திடீர் தடை.!

நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ், முக்கால் பேண்ட், லெகின்ஸ் அணிய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு; 

நீதிமன்றம் தவிர பொது இடங்களில் எந்தவொரு வழக்கறிஞரும் கழுத்து பட்டை, வக்கீல் கவுன் அணியக்கூடாது என்றும் தெரிவிப்பு

Previous Post Next Post