கெம்பநாயக்கன்பாளையம்பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் -15ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூ.95.00 இலட்சம் மதிப் பீட்டில் முத்துக் கவுண்டன் தோட்டம் முதல் ஓட்டைகுட்டைவழியாக மாதே ஸ்வரன் கோவில் முதல் ஓட்டரூர் ஊர்க்காரர் தோட்டம் வரையிலான மண் சாலையை,தார் சாலையாக அமைக்கும் பணியினை, மாவட்ட ஆட்சியர் ராஜகோபல் சுன்காரா ஆய்வு செய்தார்.
உடன் பேரூராட்சி மன்ற தலைவர் கே.ரவிச்சந்திரன் மற்றும் பேரூரா ட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.