'பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி - மிகுந்த வேதனையுடன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு.!
'பாஜக கட்சி வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்துள்ளேன்; 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு கட்சி பணி ஆற்றினேன்; ஆனால் எனக்கு சீட் கொடுக்கவில்லை' - நடிகை கௌதமி
அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக நடிகை கௌதமி புகார் கொடுத்திருந்த நிலையில் அழகப்பன் என்பவருக்கு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக உள்ளதாகவும் கௌதமி குற்றச்சாட்டு.!