ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வட்டாச்சியராகபணியாற்றி வந்த வர் சங்கர்கணேஷ். இவர் தற்போது கோவில் நில தாசில்தாராக பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். இந் நிலையில், சத்தியமங்கலத்தில் சமூக நலத்துறை,வட்டாச்சிய ராக பணியாற்றி வந்த, மாரிமுத்து, சத்தியமங்கலம் வட்டாச்சியராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுகொண்டார்.
புதிய வட்டாச்சியருக்கு, சத்திய மங் கலம்அனைத்து வணிகர் சங்கத் தலைவர், ஜவகர் தலைமையில், சங்க செயலர் சேவியர், பொரு ளாளர் நாகராஜ் உள்ளிட்ட சங்க செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று, வட்டாச்சியர் மாரிமுத்து வுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.