81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!- இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

கொரோனா பரிசோதனையின்போது அளித்த பெயர், தொலைப்பேசி எண், முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ, தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

Previous Post Next Post