தூத்துக்குடி மின்தடை : வருகிற 31ம் தேதிக்கு மாற்றம்!


 தூத்துக்குடி மின்தடை : வருகிற 31ம் தேதிக்கு மாற்றம்!


தூத்துக்குடியில் 21ம் தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "21.10.2023 சனிக்கிழமை அன்று 110/22கி.வோ டவுண், 110/22 கி. வோ ஓட்டப்பிடாரம் மற்றும் 33/11கி.வோ ஒட்டநத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்கள் காரணமாக 31.10.2023 செவ்வாய்க்கிழமை அன்று ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post