கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லகாத்து ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி.!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லகாத்து ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி; கிணத்துக்கடவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய 5 பேர் ஆற்றில் மூழ்கிய நிலையில், 3 பேர் உடல் மீட்கப்பட்டு, 2 பேர் உடலை தேடும் பணி தீவிரம்