தமிழ்நாட்டில் உள்ள 2800க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!


 "தமிழ்நாட்டில் உள்ள 2800க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு -  சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!


"தமிழ்நாட்டில் உள்ள 2800க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுய மார்பக பரிசோதனை செய்யும் விளக்கப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது!


சென்னையில் 46.4 % பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் விழிப்புணர்வின் மூலம் புற்றுநோயால் ஏற்படும் இறப்பை தவிர்க்கலாம்" என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.

Previous Post Next Post