பைக் ஓட்டிய சிறுவர்கள் - பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த போலீசார்.!

 பைக் ஓட்டிய சிறுவர்கள் - பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த போலீசார்.!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் வாலாஜாபேட்டையில் இருசக்கர வாகனம் ஒட்டிய இரண்டு சிறுவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு; அபராதமாக ரூ.25,000 அபராதம் விதிப்பு

Previous Post Next Post