சேலம் பேர்லன்ஸ் சாரதா கல்லூரி எதிரில் இன்று டீ இன் என்ற தேநீர் கடையை சேலம் பாட்டாளி மக்கள் கட்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜே.எம்.சுமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து தமிழ்செல்வி, மணிகண்டன்,நவின்,ராம் ஆகிய உரிமையாளர்களுக்கு மரக் கன்றுகள் கொடுத்தார்.திறப்பு விழா சலுகையாக இன்று 1 நாள் மட்டும் ஒரு டீ 1 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.இதனால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்