ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,கொமாரபாளை யம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் எம்.ஜி.ஆர் நகர்,அங்கணகவுண்டன் புதூர்,ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்ட பணியாளர்கள், தாங் கள் பணிபுரியும் பணித் தளத்தில், பணிபுரிய தேவைப்படும் பொருட் களை வைத்து ஆயுதபூஜை கொண் டாடினார்கள். அவர்களின் விருப்பத் திற்கேற்ப, ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம்.சரவணன் ஆயுத பூஜை விழாவில் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தார்,
உடன் ஊராட்சி துணைத் தலைவர் ரமேஷ்,ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிசாமி,வார்டு உறுப்பின ர்கள் சுகுமார்,வடிவேலு, வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு (எ) முனுசாமி, ஊராட்சி செயலாளர் குமார்,பணித் தள பொறுப்பாளர் கள், மற்றும் நூறு நாள் திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்,