பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி க்குட்பட்டபவானிசாகர்ஊராட்சிஒன் றியம்,புங்கம்பள்ளிமாதாபாளையம் பகுதியில்,தேசியநூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ்,பணிபுரியும் பணியாளர்களின் வேலைதளத்தை, பவானிசாகர்சட்டமன்றஉறுப்பினரும்,அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அ..பண்ணாரி பி.ஏ. எம்.எல்.ஏநேரில்சென்று ஆய்வு மேற்கொண்டும், பணியாளர்களிடம் குறைகளையும்கேட்டுஅறிந்தார்.அப்போதுபணியாளர்கள்,சட்டமன்ற உறுப்பினரிடம் விடுத்த கோரிக்கை யான, கடந்த மூன்று வாரங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளதாக வும், உடனடியாக நிலுவைத் ஊதிய தொகையைவிடுவிக்ககேட்டுக் கொ ண்டதன் பேரில்.எம்.எல்.ஏ.அ. பண் ணாரிமாவட்டஆட்சியரை,தொடர்புகொண்டு,நிலுவை ஊதிய தொகை யைவிரைவாகபணியாளர் களுக்கு வழங்ககேட்டுக்கொண்டதன்பேரில், விரைவில் நிலுவை ஊதியதொகை யை விடுவிப்பதாக ஆட்சியர் தெரி வித்தார்.
இந்த கள ஆய்வின் போது,அதிமுக பவானிசாகர்தெற்கு ஒன்றியச்செய லாளர் வி.ஏ பழனிச்சாமி,சத்தியமங் கலம் வடக்கு ஒன் றிய செயலாளர் C.N.மாரப்பன், சத்தியமங்கலம் தெற் கு ஒன்றிய செயலாளர்N.N.சிவராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். .செல்வம், மாவ ட்ட ஊராட்சி குழு உறுப்பினர் T.பிர பாகர், பவானி சாகர் வடக்கு ஒன் றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாயி பிரிவு செயலாளர்A.சோம சுந்தரராஜன் மற்றும்அதிமுக நிர் வாகிகள் உடன் இருந்தனர்.