பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக் குட் பட்ட சத்தியமங்கலம் அடுத்த கொமரா பாளையம் ஊராட்சி பகுதி யில் அமைந்துள்ள அரசினர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலா ளருமான அ.பண்ணாரி பி.ஏ. எம்.எல். ஏ. நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விடுதி காப்பாளர், பணியா ளர்கள் மற்றும் மாணவியர்களிடம், விடுதியில் உள்ள குறைகளை கேட் டறிந்தார்.
அப்போது,விடுதிக்கு தேவையான உதவிகளை களையும், குறைகளை விரைவில் நிவர்த்தி செய்து தருவ தாக, சட்டமன்ற உறுப்பினர் உறுதி யளித்தார். உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் T.பிரபாகர்,பவானிசாகர் சரவணன், ராஜு, தே.காமேஷ் ஆகி யோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.