ஈரோடு மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல் வர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு நத்தம் புறம் போக்கு நிலங் களில் பட்டா, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகளின் கீழ் வழங்கப்பட்ட பட்டாவிற்கு இணையவழிப்பட்டா (இ - பட்டா), விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, நகர / நத்தம் நிலவரித்திட்டப்பட்டாக்கள், நத்தம் நிறுத் தம், கணினி திருத்தம்,ஆட்சேபணையற்ற புறம் போக்கில், வரன்முறைப் படுத்தி பட்டா வழங்கு தல், பட் டா மாறுதல் ஆணைகள். வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள்.வருவாய்ஆவணங் களில் பிழை திருத்தம் மேற்க் கொள்ளுதல், வரு வாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்கள் போன்ற வற்றிக்கும் வருவாய்த்துறையினர் மூலம் விண்ணப்பங்கள் பெற அனைத்து வருவாய் வட்டத்திலும் அமைந்து ள்ள குறுவட்ட நில வருவாய் ஆய்வாளர் அலுவல கங்களில் 29.09.2023 அன்று மனுக்கள் பெறுவதற் கான சிறப்பு முகாம் நடை பெறும்என அறிவித்த தை யொட்டி,.மேற்படி சிறப்பு முகாம் சத்தியமங்க லம்நில வருவாய் அலுவலர் அலுவலகத்தில், வருவாய் வட்டாச்சியர் (பொ) மாரிமுத்து தலை மையில் நடைபெற்று,பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் நில வருவாய் ஆய்வாளர் ஜீவன், கிராம நிர்வாக அலுவலர்கள் சபரிவாசன், சிலம்பரசன், கர்ணன்,சண்முகம்.மதன் குமார், மணி சேகர், கிராம உதவியாளர்கள் ஈஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.முகாமில் பொது மக்களிடமிருந்து, 500க்கும் மேற்ப்பட்ட மனுக்கள் வரப் பெற்றன