சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பந்தலூர் நடைபாதையை சீரமைமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை  நீலகிரி மாவட்டம் பந்தலூர் நாளுக்கா நெல்லியாளம் நகராட்சி உட்பட்ட பந்தலூர் மேல் காலனி பகுதியில் சுமார் நூற்றுக்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் அன்றாட தேவைக்கு பந்தலூர் பஜார் பகுதிக்கு வர வேண்டும் இந்நிலையில் இப்பகுதியில் பருவ மழை பெய்து வருகிறது இதன்  காரணமாக நடைபாதை  பழுதடைந்து உள்ளது இந்த நடைபாதியானது முக்கிய பிரதான சாலையாகும் நடைபாதையை நெல்லியாளம்  நகராட்சி உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்
Previous Post Next Post