நீலகிரி மாவட்டம் உதகையில் சிட்டுக்குருவிக்கு கூண்டு....... நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் காந்தல் என்ற பகுதியில் உள்ள ஓம். பிரகாஷ் பள்ளியில். சிட்டுக்குருவியை பாதுகாக்க விதமாக கூடு அமைக்கும் விழா இவ்விழாவினை .திரும் பெரும் திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார். அவர்கள் பேரூர் ஆதீனம் தக்ஷிணாமூர்த்தி மடம் உதகை .விழாவினை தொடங்கி வைத்தார் விழாவிற்கான ஏற்பாட்டினை கணபதி தமிழ் சங்கம் நிறுவனத் தலைவர் ந .நித்தியானந்தா பாரதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் பாண்டியரசன் அவர்கள் சிட்டுக்குருவி பாதுகாப்பு மையம் கோயம்புத்தூர் தனபால் முதல்வர் ஜோ எஸ் கல்லூரி. ரஜினிகாந்த் தலைவர் நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் நீலகிரி மாவட்டம் குமாரசாமி அவர்கள் உலகை சிவதாஸ் சரவணன் கிருஷ்ணன் வாசமல்லி அமைதி குழு லக்ஷ்மன் அபு பாபாஜி அறக்கட்டளை மனோகரன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர் விழாவில் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் சிட்டுக்குருவி இயல்பாக மனித உடனும் ஒத்து வாழும் உயிரினம் ஆகும் ஆனால் தற்போது உள்ள சூழலில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து கொண்டு செல்கிறது இதனை பாதுகாக்கும் விதமாக பல்வேறு சமூக அமைப்புகள் சிட்டுக்குருவி பாதுகாப்பு விதமாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் மடத்தில் பேரூர் ஆதீனம் தவப் இருந்து சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அவர்கள் சிட்டுக்குருவி கூடு அமைத்து விழாவினை தொடங்கி வைத்தார். சிட்டுக்குருவி முந்தைய காலத்தில் ஒவ்வொரு வீடுகள கண் விழிக்கும் நேரத்தில் நமக்கு கீச் கீச் என்ற சத்தம் கேட்டு எழுவதுண்டு சிட்டுக்குருவி ஆனது மனிதர்களுடன் இயல்பாக கூடி வாழும் பறவையாகும் சிட்டுக்குருவியே பாதுகாக்க நம் இல்லம் தோறும் சிறுதானியம் அரிசி தண்ணீர்கள் வைக்க வேண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பாக சிட்டுக்குருவிக்கு தேவையான உணவுகள் இயற்கையாகவே கிடைத்து வந்தது தற்போது விவசாயம் குறைந்துள்ளதும் விவசாய நிலங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் கான்கிரீட் சுவர்கள் பெருகி உள்ளதாலும் அதனுடைய இனம் அழிந்து வருகிறது இதனை பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாதி மத பேதமின்றி அனைவரும் முன்வர வேண்டும் என விழாவில் அழைப்பு விடுவிக்கப்பட்டது