பாரத தேசத்தின் 77வதுசுதந்திர கோவை பாரதிபுரத்தில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக பாரதிபுரம் பேருந்து நிறுத்ததம் அருகில் நமது தேசிய கொடியை வி.ஹெச்.பி மாநில இணைப்
பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் ஏற்றினார் ,தலைமை பள்ளபாளையம் நகர பிஜேபி தலைவர் நாகராஜ் மற்றும் விஹெஎச்பி ஒன்றிய செயலாளர் மோகன் மேலும் கிளையைச் சார்ந்த சிவக்குமார் ராமர் தர்மராஜ் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தேச வரலாற்றினை பற்றியும் வரும் தேர்தலில் மீண்டும் மோடியை பாரதப் பிரதமராக வேண்டும்