கோவை சிறுமுகை அருகே, எஸ்.புங்கம்பாளையத்தில், வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா.


 கோவை மாவட்டம், மேட்டுப்பாளை  யம் வட்டம்,சிறுமுகை அடுத்த எஸ். புங்கம்பாளையத்தில், அழிந்து வரும் வள்ளிக்கும்மி கலையை உயிர்ப்பிக்கும் விதமாக, கடந்த 25 நாட்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆண்கள்.பெண்கள் ஆர்வமுடன் கலையை கற்று,  விநாயகர் கோவி ல் திடலில், பண்ணாரி மாரியம்மன் வள்ளி கும்மி குழு எனும் பெயரில், அரங்கேற்ற நிகழ்ச்சியை, நடத்தி னர்


ஆண்கள்.மற்றும் பெண்கள் தனித்த னியாக சீருடைகள் அணிந்து, வள் ளிக்கும்மி பாடலுக்கு ஏற்ப, அவர் கள் காலில் கட்டியிருந்த சலங்கை களின் இசை ஒலித்து, நடனமாடி னர்.நிகழ்ச்சியை 500 க்கும் மேற் பட்டோர் கண்டு களித்தனர்.  இந்த நிகழ்ச்சிக்கு,அதிமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். எஸ்.ராஜகுமார் தலைமையேற் றார்.ஒக்கலிகா மகா சங்க தலைவர் தம்பு வாழ்துரை வழங்கினார்‌. நிகழ் ச்சியின் ஆரம்பத்தில்,  இந்த வள்ளி க்கும்மி கலையை பயில்வித்த வெள்ளிக்குப்பம்பாளையம் வேணு கான பஜனை குழு மற்றும் வள்ளிக் கும்மி.இரணிய நாடக ஆசிரியர், கோவிந்தராஜ் அவர்களுக்கு  ஊர் பொதுமக்கள் சார்பிலும், பயின்ற கலையினரின் சார்பிலும், பொன் னாடை போர்த்தி, பாராட்டுக்களை யும் வாழ்த்துக்களையும் தெரிவித்த னர்.இந்த நிகழ்ச்சியில், கலையை பயின்ற பெண்கள்,  நாங்கள் சின்ன வயதிலேயே இக்கலையை பயில ஆசைபட்டோம் என்றும், எங்களுக்கு பயிற்று தர யாரும் இல்லை. இப் போது எங்களுக்கு வாய்ப்பு கிடைத் ததை பயன்படுத்திக் கொண்டோம். நாங்கள் பயின்ற, இந்த 25 நாட்கள் எப்படி போனது என்று தெரிய வில்லை ஆனால் நாங்கள் இந்த வள்ளிக்கும்மி கலையை  பயின்று அரங்கேற்றம் செய்தது தங்களுக்கு  மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த கலையின் மூலம் பெண்களுக்கான பிரச்சினைகள் குறைந்துள்ளதாக வும், மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதியுடனும் இருப்பதாக தெரி வித்தனர். பின்னர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கிராமிய குழுவிற்கான தலைவராக,தனலட்சுமி.செயலாளராக,என்.கருணாகரன்.பொருளாலராக,கலைவேணி. துணைதலைவ ராக,கலைவாணி.துணை செயச் லாளராகஅஸ்வின் ஆகியோரை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்தனர்.

Previous Post Next Post