கடலுக்கு அடியில் கொடியேற்றிய கடலோர காவல்படை... கலக்கல் வீடியோ...

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை, இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள மணல் தீட்டு, ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில், பாம்பன் பாலம்,  மீன்பிடி தூண்டில் உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல் கடலுக்கு அடியிலும் கொடிகளை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

 இதனை வீடியோவாக பதிவு செய்து இந்திய கடலோர காவல் படை அதிகாரப்பூர்வமான சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 இந்த வீடியோ பார்ப்பவரை கண் கவரும் வண்ணம் உள்ளது

Previous Post Next Post