ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மொடக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

 ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக



மக்கள் தலைவர் திரு ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மொடக்குறிச்சியில்   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது... 



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் V.M கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றி துவக்கி வைத்தார்.. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் K.P. முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்பி பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் V.K. செந்தில் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் மொடக்குறிச்சி M.S. ஞானசேகரன், மொடக்குறிச்சி வட்டார தலைவர்கள் திரு ஈஸ்வரமூர்த்தி, கதிர்வேல், ரவி மொடக்குறிச்சி பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூர்த்தி, வடுகபட்டி பேரூராட்சி  விஸ்வநாதன், எம் கே மணி, தங்கவேல் மற்றும் மொடக்குறிச்சி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கௌதம் மற்றும் லோகநாதன், ஜெகன், வடுகபட்டி சிவசங்கர், சண்முகசுந்தரம், முத்து, அலாவத் மற்றும் காங்கிரஸ் பேரிழக்க நண்பர்கள் கலந்து கொண்ட போது...

Previous Post Next Post