விவசாய நிலங்களின் ஆழ்துளைக்கிணறுகள், நீர்ப்பாசனம் வசதி செய்து கொடுத்தல், போன்ற பணிகளை துவக்கி வைத்த அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம்....

 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம்  சங்கராபாளையம் ஊராட்சி காக்காயனூர் மலை கிராமப் பகுதியில்,




தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பழங்குடியினர்  வாழும் பகுதிகளில் விவசாயத்தை ஊக்குவித்து பயிரிடப்படும் பரபரப்பு அதிகரிக்கும் வகையில்  பழங்குடியினர் விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீர்பாசன வசதி செய்தல் பணிகளை துவக்கி வைத்தார் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்.




இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி சரவணன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கவின் பிரசாத் மற்றும் அம்மாபேட்டை ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம், மாதேஷ், பாபுதுரை,மாதன், ரேசன், குமார், கண்ணன், ஈஸ்வரன், முருகன், தேவராஜ், சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அந்தியூர் தமிழ் அஞ்சல்  செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.

Previous Post Next Post