சமுதாயக் கூடத்தை துவக்கி வைத்தார் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்

 ஈரோடு மாவட்டம் அந்தியூர்  வட்டம் அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம் சென்னம்பட்டி ஊராட்சி முரளி காலனி பகுதியில்,


சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியில் இருந்து சமுதாய கூடம் அமைத்தல் பணிகளை துவக்கி வைத்தார்.அந்தியூர் வட்டம் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம். 



உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்  சரவணன், ஒன்றிய கழக செயலாளர்  சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணுச்சாமி, மோகன்தாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக அந்தியூர் N.நரசிம்ம மூர்த்தி



Previous Post Next Post