ரூ 9.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கணக்கம்பாளையம் ஓடையில் இடது மற்றும் வலது கரையின் தடுப்புச் சுவர் மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம்  தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம்  ஓடையில் இடது மற்றும் வலது கரையில் தடுப்புச் சுவர் மற்றும் உயர்மட்ட பாலம் ரூ9.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு   மக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அந்தியூர்  சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்.




இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்   சிவபாலன்,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்   நவமணி கந்தசாமி,மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் சங்கர் சிவகுமார்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் ,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சஞ்சீவி முருகேஷ் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ்,ஒன்றிய கழக பொருளாளர் கார்த்திகேயன்ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ்வரன்ஒன்றிய குழு உறுப்பினர் கஸ்தூரி திருமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அந்தியூர் செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.

Previous Post Next Post