இராமேஸ்வரம் கோசுவாமிமடத்தில் கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவையின் 53வது பூஜாரிகள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவானது16-07-2023 தேதி ஞாயிறு காலை11மணிக்கு பேரவை நிறுவனர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னால் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ S.வேதாந்தம் தினமலர்பங்குதாரரும் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலதலைவர் R.R கோபால், ஜோகோ அதிபர் ஸ்ரீதர்வேம்பு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல், மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் மாநில இணைபொதுசெயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் ராமசுப்பு பூஜாரிகளுக்கு பயிற்சி அளித்த ஆச்சாரியாபக்ஷிசிவம் மேலும் பயிற்சி பெற்ற 95பூசாரிகள் மற்றும் மகளிர் உடன் சேர்ந்து 200க்கும் மேற்பட்டோர் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் தலைவர் பேசியதாவது உண்மையான சமூக நீதி நமது அமைப்பில் தான் கடைப்பிடிக்கப்பட்ட வருவதாக பயிற்சி பெற்ற அனைவரும் சமமாகதான்பயிற்சி அளிக்கப்பட்டதுமேலும் தற்பொழுது மதமாற்றம் அதிகரித்து வருவதை பூசாரிகள் அதிகம் கவனம் கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திஅவற்றை தடுத்து தாய் மதம் திரும்ப வேண்டும் என்றும் ஓய்வூதியம் மாத சம்பளம் கிடைக்கவும் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றால் தினமும் சுவாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் 15 நிமிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது அப்பொழுதுதான் நமது எண்ணங்கள் நிறைவேறும் என்று கூறப்பட்டது மேலும்நமது பூசாரிகளை முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பராசக்தியில் இழிவு படுத்தும் வகையில் வசனம் பேசியது பூசாரிகளின் மதிப்பு குறைந்தது. அந்நிலையில் நமது வேதாந்தம்ஜீ தான் பூசாரிகளுக்கு தனி அமைப்பை உருவாக்கி பயிற்சிகளை கொடுத்து யார் பூசாரிகளை இழிவாக பேசினாரோ அதே கலைஞர் கருணாநிதியை பூசாரிகள் மாநாட்டுக்கு அழைத்து அம்மா நாட்டில் பூசாரிகள் கோரிக்கை நிறைவேற்றும் நிலைக்கு ஆளாக்கபட்டார் எப்பேர்ப்பட்ட செயல்கள் ஆன்மீக சக்தி உள்ள பக்தியுள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும் நமது நாடு காக்கப்பட வேண்டும் என்றால் நமது மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து கூட்டுபிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தெறிவித்தார் கோயில் வருவாயை கொண்டு கிராம கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களுக்கும் பூசாரிகளுக்கு மாத சம்பளம் 10000 வழங்க முடியும் என்றும் வெளிநாட்டில் கடத்தப்பட்ட கோவில் சிலைகளை அரசு மீட்டு வர வேண்டும் என்று கோயில் நிலங்களில் தற்போது ஜீரோ புள்ளி ஆறு சதவீத நிலங்கள் தான் மீட்கப்பட்டது என்றும் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் தெரிவித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் பயிற்சி பெற்ற பூஜாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்