கோவை சூலூர் மதியழகன் நகரைச் சார்ந்த ஆறுமுகம் அவர்கள் சாலை விபத்தில் நேற்று 3.6.2023 மரணம் அடைந்தார் இந்த துயரமான சூழ்நிலையில் கூட அவரது குடும்பத்தினர் கண் தானம் செய்ய தாமாகவே முன்வந்தனர் ஆறுமுகம் அவர்களது இரண்டு கண்கள் தானமாக பெறப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது குடும்பத்தாரின் சேவையை சொல்ல வார்த்தைகள் இல்லை மனதார பாராட்டு பெற்றனர்