சேலம் மாவட்டம் வடுகம்புதூரார்காடு கைத்தறிநெசவு செய்பவர்களின் மகள் பஞ்சாப் மாநிலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார் இவர் பாரம்பரியமாக நெசவு செய்யும் பொன்னுச்சாமியின் மகள் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் 2022ம் பேட்சில் தேர்வாகி பஞ்சாப் மாநிலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.