உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா

உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா மற்றும் உணவு திருவிழா திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது இதில் மிஸ்டர் டேபிள் கொல்கத்தா. பாரம்பரிய உணவு நூல் வெளியீட்டு சிறப்பு உரையாற்றினார் டி.சாருஸ்ரீ அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருவாரூர். நெல் ஜெயராமன் விருது வழங்கி விழா சிறப்புரையாற்றினார் எஎஸ் மதுமதி நிர்வாக இயக்குனர்tansltco. இயந்திரங்கள் இல்லாமல் பரம்பரையும் முறைப்படி ஏர் கலப்பை பயன்படுத்தி நிலத்தை உழுவதனால் அந்த நிலத்தில் உள்ள நுண்ணுயிர்கள் அந்த இடத்தில் இருக்கும் பௌதிக முறையில் நிலம் வளப்படும் இயற்கை விவசாயம் என்பது முதலில் உலவை வைத்து தான் விவசாயம் செய்யணும் அதனை இயந்திரத்தை வைத்து உழுவதினால் எந்தப் பயனும் இல்லை மாடு நடப்பதனால் மாட்டுச்சாணம் இதனை இந்த கொலு பயன்படுத்துவதனால் நுண்ணுயிர் வெளியேறாது இந்த மண்ணும் வளம்பெறும் என்ற முறையில் இந்த இயற்கை விவசாயம் இதனை முன்னிலைப்படுத்தி இயற்கை ஏர் கலப்பை நெல் ராஜு அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது இதற்காக சிவ .வீ .மெய்நாதன் அவர்கள் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜேஷ் உழவர் தலைவர் தமிழர் ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் இசக்கி பாண்டியன் நில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் அணி ஆகியோருக்கு நினைவு பரிசு நெல் ராஜு அவர்களால் வழங்கப்பட்டது அவர்களுடன் அசோகன் உயர் மட்ட குழு தலைவர். நன்னிலம் உதயகுமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக ஏராளமான கலந்து கொண்டனர்
Previous Post Next Post