தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மாநில செயலாளர் சி.எஸ் ஆனந்தராஜ் அவர்களின் ஆணைப்படி திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் B. கார்த்திக் திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் V. ஜெயவேல் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பொறுப்பாளர்களின் ஆலோசனைபடியும் திருப்பூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினராகவும் வீரபாண்டி நகர தலைவராகவும் பொறுப்பு ஏற்கும் P. சக்தி அவர்களுக்கு பணி சிறக்க திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்