கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம்பாளையம் 6-வது வார்டு பகுதியில் பல வருடங்களுக்கு பிறகு காங்கிரீட் சாலை அமைத்து கொடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் [ எ ] சிவக்குமார், வார்டு உறுப்பினர் ரேவதி, பழனிச்சாமி, கான்ட்ராக்டர் நவீன், வெள்ளிக்குப்பம்பாளையம் அதிமுக செயலாளர் சிவக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி அந்த பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.