நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு வனத்துறை கூடலூர் வனக்கோட்டம் நீலகிரி மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் பிதிர்காடு வன சரகம் மனித விலங்கு மோதல் மற்றும் சுற்றுச்சூழ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நீலகிரி மாவட்டம் பந்தலூர் உப்பட்டி பஜாரில் பிதர்காட் வன சரகம் சார்பில் வனசரகர் ரவி அவர்கள் தலைமையில். வனவர் பெலிக்ஸ் வனவர் பிரவீன் வனக்காப்பாளர் கோபு சுரேந்திரன் மணி முன்னிலையில் யானைகள் மனித மோதலை பற்றியும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி முகாம் உப்பட்டி, நெல்லியாளம், குந்தலாடி, ஓர்கடவு, கொலப்பள்ளி, பாட்டவயல், பிதர்காடு, நிலக்கோட்டை, வெளங்கூர், முக்கட்டி, ஆகிய பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு வனவிலங்கு மனித மோதலை தடுக்க உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் வேட்டை தடுப்புகாவலர் கலைகோவில் நன்றி உரையாற்றினார் இதில் வார்டு உறுப்பினர் ஸ்ரீ கலா நெல்லியாலம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தலைவர் ரஜினிகாந்த் மற்றும் உறுப்பினர் சரவணன் வேட்டை தடுப்பு காவலர்கள் யானை கண்காணிப்பு குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஜீப் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர் இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது