சூலூர் ரங்கநாதபுரத்தில் பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் கோவை வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டார் மேலும் பிரதமர் மோடி அவர்களின் ஒன்பது ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகளான ஜல்ஜீவன்,ஆயுஸ்மான்பாரத், முத்ரா,செல்வமகள்திட்டம் ,மக்கள்மருந்தகம், இந்த திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர் குறிப்பாக முத்ரா திட்டத்தின் மூலம் சிறுகுறு தொழிலாளர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கனோர் பயனடைந்துள்ளனர் இதை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து மீண்டும் மோடி அவர்களை அபாரமான வெற்றியை பெற்று பிரதமராக்க கிழக்கு மண்டல செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது இதில் சூலூர் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் மேலும் பாரத பிரதமர் மோடி அவர்களின் இத்திட்டங்கள் பற்றி தெரியாதவர்கள் சூலூர் கிழக்கு மண்டல ஐடிவிங் தலைவர் பாலசுப்ரமணியம் காடாம்பாடி அவர்களை அணுகி பயன்பெறலாம் என்று அறிவித்துள்ளார் அவரது அலைபேசி எண் - 9842402285