பவானிசாகர் கள்ளிபட்டி ஊராட்சி பகுதியில், புதிய அங்கன்வாடி மையம்.. எம்.எல்.ஏ. பண்ணாரி திறந்துவைத்தார்.


 பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பெரிய கள்ளிப்பட்டி  ஊரா ட்சி, கன்ராயன் மொக்கை  பகுதி யில் புதிய அங்கன்வாடி மைய த்தை,பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி பி.ஏ. எம்.எல்.ஏ. திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, மையத்தை துவக்கி வைத்தும், குழந்தை களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப் பித்தார்.   


இந்த நிகழ்ச்சியில் அதிமுக பவானிசாகர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, பவானி சாகர் வடக்கு ஒன்றிய  செயலாளர் டி.எஸ்.பழனிசாமி, பவானி சாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சோமசுந்தரம், பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துரை மற்றும் பவானிசாகர் வடக்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செகமலை, சரவணன், அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அங்கன் வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Previous Post Next Post